குட்பெலாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குட்பெலாஸ்
GoodFellas
இயக்குனர் மார்டின் ஸ்கோர்சேசி
தயாரிப்பாளர் ஏர்வின் விங்க்லர்
கதை நிகோலஸ் பிலெகி
மார்டின் ஸ்கோர்சேசி
நடிப்பு ரே லியோட்டா
ரோபேர்ட் டி நிரோ
ஜோ பெஸ்கி
லொரைன் பிராகோ
பௌல் சொர்வினொ
ஒளிப்பதிவு மைக்கேல் பால்ஹௌஸ்
படத்தொகுப்பு தெல்மா ஸூன்மேக்கர்
விநியோகம் வார்னர் புரோஸ்.
வெளியீடு செப்டம்பர் 19, 1990 (அமெரிக்கா)
கால நீளம் 145 நிமிடங்கள்.
மொழி ஆங்கிலம்

குட்பெலாஸ்ஸ்(ஆங்கிலம்:GoodFellas) 1990 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். மார்டின் ஸ்கோர்சேசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரே லியோட்டா, ரோபேர்ட் டி நிரோ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்பெலாஸ்&oldid=2207061" இருந்து மீள்விக்கப்பட்டது