தி கிங்ஸ் ஸ்பீச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி கிங்ஸ் ஸ்பீச்
திரையரங்க வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்டாம் ஹூப்பர்
தயாரிப்புஇயைன் கேன்னிங்
இமைல் ஷெர்மன்
கரெத் உன்வின்
ஜியோஃப்ரி ரஷ்
கதைடேவிட் சீட்லர்
இசைஅலெக்சாண்டர் டெசுபிளாத்
நடிப்புகொலின் பிர்த்
ஜியோஃப்ரி ரஷ்
எலனா போன்ஃகம் கார்ட்டர்
ஒளிப்பதிவுடான்னி கோஹென்
படத்தொகுப்புதாரிக் அன்வர்
கலையகம்சீ-சா பிலிம்ஸ்
பெட்லம் புரொடக்சன்ஸ்
விநியோகம்த வீன்ஸ்டைன் கம்பனி (அமெரிக்கா)
மொமென்டம் பிக்சர்ஸ் (ஐக்கிய இராச்சியம்)
வெளியீடு10 திசம்பர் 2010 (2010-12-10)(ஐக்கிய அமெரிக்கா)
7 சனவரி 2011 (ஐக்கிய இராச்சியம்)
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$15 மில்லியன்
மொத்த வருவாய்$90,500,390

தி கிங்ஸ் ஸ்பீச் (ஆங்கிலம்: The King's Speech) 2010ஆம் ஆண்டில் வெளியான ஓர் பிரித்தானியவரலாற்றுத் திரைப்படம். டேவிட் சீட்லர் எழுதி டாம் ஹூபர் என்பவர் இயக்கியுள்ள இத்திரைப்படம் 2010ஆம் ஆண்டுக்கான டொரொண்டோ பன்னாட்டுத் திரைப்படவிழாவில் விருது வென்றது.[1] 2011ல், இந்த திரைப்படம் மொத்தம் 12 ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டு நான்கு விருதுகளை வென்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Firth movie lands Toronto Film Festival prize". BBC News. 2010-09-20. பார்க்கப்பட்ட நாள் 2010-09-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_கிங்ஸ்_ஸ்பீச்&oldid=3042318" இலிருந்து மீள்விக்கப்பட்டது