த பியானிஸ்ட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
த பியானிஸ்ட்
இயக்குனர் ரோமன் போலான்ஸ்கி
தயாரிப்பாளர் ரோமன் போலான்ஸ்கி
கதை ரொனால்ட் ஹர்வுட் (திரைக்கதை)
நடிப்பு ஏட்ரியன் புரோடி
தோமஸ் கிரெட்ச்மன்
விநியோகம் Focus Features
வெளியீடு டிசம்பர் 27, 2002
கால நீளம் 150 நிமிடங்கள்
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு 35,000,000 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

த பியானிஸ்ட் (The pianist) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ரோமன் பொலான்ஸ்கி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏட்ரியன் புரோடி, தோமஸ் கிரெட்ச்மன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வகை[தொகு]

நாடகப்படம் / போர்ப்படம்

விருதுகள்[தொகு]

வென்ற விருதுகள்[தொகு]

 • ஆஸ்கார் விருது சிறந்த நடிகர் - ஏட்ரியன் புரோடி
 • ஆஸ்கார் விருது சிறந்த இயக்குனர் - ரோமன் போலான்ஸ்கி
 • ஆஸ்கார் விருது சிறந்த திரைக்கதை - ரொனால்ட் ஹர்வுட்
 • BAFTA விருது சிறந்த திரைப்படம்
 • BAFTA விருது சிறந்த இயக்குனர் - ரோமன் போலான்ஸ்கி
 • César விருது சிறந்த நடிகர்
 • César விருது சிறந்த இயக்குனர்
 • César விருது சிறந்த திரைப்படம்
 • தங்கப்பனை விருது

பரிந்துரைக்கப்பட்ட விருதுகள்[தொகு]

ஆஸ்கார் விருது[தொகு]

 • சிறந்த ஒளிப்பதிவு - பவெல் எடெல்மன்
 • சிறந்த உடையலங்காரம் - அன்னா பி.செப்பெர்ட்
 • சிறந்த படத்தொகுப்பு - ஹெர்வெ டி லுஸெ
 • சிறந்த திரைப்படம்

BAFTA விருது[தொகு]

 • சிறந்த ஒளிப்பதிவு - பவெல் எடெல்மன்
 • சிறந்த நடிகர் - ஏட்ரியன் புரோடி
 • சிறந்த திரைக்கதை - ரொனால்ட் ஹார்வுட்
 • சிறந்த ஒலிப்பதிவு - Jean-Marie Blondel, Dean Humphreys, Gérard Hardy
 • சிறந்த கேமரா

துணுக்குகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]