எ மேன் பார் ஆல் சீசன்ஸ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எ மேன் பார் ஆல் சீசன்ஸ்
A Man for All Seasons
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பிரெட் சின்மேன்
தயாரிப்புபிரெட் சின்மேன்
கதைராபர்ட் போல்ட்
இசைஜார்ஜ் டேலூர்
நடிப்புபவுல் ஸ்கோபீல்ட்
வெண்டி ஹில்லர்
லியோ மெக்கேர்ன்
ஆர்சன் வெல்ஸ்
ராபர்ட் ஷாவ்
சூசன்னாஹ் யார்க்
ஒளிப்பதிவுடெட் மூர்
படத்தொகுப்புரால்ப் கெம்ப்லன்
கலையகம்ஹைலாந்து பிலிம்ஸ்
விநியோகம்கொலம்பியா பிக்சர்கள்
வெளியீடுதிசம்பர் 12, 1966 (1966-12-12)(US)
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஇங்கிலாந்து
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$2,000,000 (மதிப்பிடப்பட்டது)[1]
மொத்த வருவாய்$25,000,000 (உலகம்)[1]

எ மேன் பார் ஆல் சீசன்ஸ் (A Man for All Seasons) 1966 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். பிரெட் சின்மேன் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. பவுல் ஸ்கோபீல்ட், வெண்டி ஹில்லர், லியோ மெக்கேர்ன், ஆர்சன் வெல்ஸ், ராபர்ட் ஷாவ், சூசன்னாஹ் யார்க் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த ஒளிப்பதிவிர்கான அகாதமி விருது
  • சிறந்த உடை அலங்காரத்திர்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]