த ஸ்டிங் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த ஸ்டிங்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜார்ஜ் ராய் ஹில்
தயாரிப்புடோனி பில்
மைக்கேல் பில்லிப்ஸ்
ஜூலியா பில்லிப்ஸ்
கதைடேவிட் எஸ். வார்ட்
இசைமார்வின் ஹாம்லிஸ்ச்
நடிப்புபவுல் நியூமன்
ராபர்ட் ரெட்போர்ட்]
ராபர்ட் சா
ஒளிப்பதிவுராபர்ட் சர்டீஸ்
படத்தொகுப்புவில்லியம் ரேனாட்ஸ்
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 25, 1973 (1973-12-25)
ஓட்டம்129 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$5.5 மில்லியன்[1]
மொத்த வருவாய்$159,616,327[2]

த ஸ்டிங் (The Sting) 1973 இல் வெளியான அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படம் டோனி பில், மைக்கேல் பில்லிப்ஸ், ஜூலியா பில்லிப்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு, ஜார்ஜ் ராய் ஹில் ஆல் இயக்கப்பட்டது. இத்திரைப்படம் 10 அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஏழு அகாதமி விருதுகளை வென்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Sting boxoffice/Business
  2. "The Sting, Box Office Information". The Numbers. பார்க்கப்பட்ட நாள் January 4, 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_ஸ்டிங்_(திரைப்படம்)&oldid=3314849" இலிருந்து மீள்விக்கப்பட்டது