டேன்சஸ் வித் வுல்வ்ஸ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேன்சஸ் வித் வுல்வ்ஸ்
Dances with Wolves
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கெவின் காஸ்ட்னர்
தயாரிப்பு
  • ஜிம் வில்சன்
  • கெவின் காஸ்ட்னர்
  • ஜேக் எப்பர்ட்ஸ்
திரைக்கதைமைக்கேல் பிலேக்
கதைசொல்லிகெவின் காஸ்ட்னர்
இசைஜான் பார்ரி
நடிப்பு
  • கெவின் காஸ்ட்னர்
  • மேரி மெக்டோன்னல்
  • கிரஹாம் கிரீன்
  • ராட்னி கிரான்ட்
ஒளிப்பதிவுடீன் செம்லர்
படத்தொகுப்புநீல திராவிஸ்
கலையகம்டிக் தயாரிப்புகள்
விநியோகம்ஒரையன் பிக்சர்கள்
வெளியீடுநவம்பர் 21, 1990 (1990-11-21)
ஓட்டம்181 நிமிடங்கள்
236 நிமிடங்கள் (விரி.)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழி
  • ஆங்கிலம்
  • லகோடா மொழி
ஆக்கச்செலவு$22 மில்லியன்
மொத்த வருவாய்$424,208,848

டேன்சஸ் வித் வுல்வ்ஸ் (Dances with Wolves) 1990 இல் வெளியான அமெரிக்க வரலாற்றுத் திரைப்படமாகும். ஜிம் வில்சன், கெவின் காஸ்ட்னர், ஜேக் எப்பர்ட்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கெவின் காஸ்ட்னர் ஆல் இயக்கப்பட்டது. கெவின் காஸ்ட்னர், மேரி மெக்டோன்னல், கிரஹாம் கிரீன், ராட்னி கிரான்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து அகாதமி விருதுகளை வென்றது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]