அண்ணீ ஹால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அண்ணீ ஹால் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அண்ணீ ஹால்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்வுட்டி ஆலன்
தயாரிப்புசார்ல்ஸ் ஹோப்ப்
ஜாக் ரோலின்ஸ்
கதைவுட்டி ஆலன்
மார்ஷல் பிரிக்மன்
நடிப்புவுட்டி ஆலன்
டையேன் கீடன்
டோனி ராபர்ட்ஸ்
கரோல் கேன்
பவுல் சைமன்
ஷெல்லி டுவால்
கிறிஸ்டோபர் வால்கேன்
கோல்லீன் ட்யூஹர்ஸ்ட்
ஒளிப்பதிவுகோர்டன் வில்லிஸ்
படத்தொகுப்புரால்ப் ரோசென்ப்ளம்
விநியோகம்United Artists
வெளியீடுஏப்ரல் 20, 1977 (1977-04-20)
ஓட்டம்93 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$4 மில்லியன்
மொத்த வருவாய்$38,251,425[1]

அண்ணீ ஹால் (Annie Hall) வுட்டி ஆலனால் இயக்கப்பட்ட 1977 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க காதல் நகைச்சுவைத் திரைப்படமாகும். வுட்டி ஆலனால் இயக்கப்பட்டப் படங்களிலேயே மிகவும் சிறந்தப் படமாக கருதப்படுகிறது.[2] இப்படம் சிறந்தத் திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த நடிகைக்கான அகாதமி விருதுகளை வென்றது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ணீ_ஹால்&oldid=3704374" இருந்து மீள்விக்கப்பட்டது