பாரசைட்டு (2019 திரைப்படம்)
Appearance
பாரசைட்டு Parasite | |
---|---|
இயக்கம் | பாங் சூன்-ஹொ |
தயாரிப்பு |
|
கதை | பாங் சூன்-ஹோ[1] |
திரைக்கதை |
|
இசை | சுங் ஜே-யி[1] |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஹாங் கியங்-போ[2] |
படத்தொகுப்பு | யங் ஜிங்-மொ |
கலையகம் | பருன்சன் இ&எ[1] |
விநியோகம் | சி.ஜெ. எண்டர்டெயின்மெண்ட் |
வெளியீடு | 21 மே 2019(கான்) 30 மே 2019 (தென் கொரியா) |
ஓட்டம் | 132 நிமிடங்கள்[3][4] |
நாடு | தென் கொரியா[3][1] |
மொழி | கொரிய மொழி[1] |
ஆக்கச்செலவு | ₩13.5 பில்லியன்[5] (~US$11 மில்லியன்) |
மொத்த வருவாய் | ஐஅ$166.5 மில்லியன் (₹1,190.7 கோடி)[6][7] |
பாரசைட்டு (Parasite, அங்குல்: 기생충; இலத்தீன்: Gisaengchung) 2019 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தென்கொரிய நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படம் பாங் சூன்-ஹோவினால் இயக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ஒரு ஏழைக் குடும்பம் பணக்கார குடும்பம் ஒன்றை திட்டமிட்டு ஏமாற்றுகிறார்கள். 21 மே 2019 அன்று, 2019 கான் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. சிறிது காலத்திலேயே உலகப்புகழ் பெற்றது.
இத்திரைப்படம் 92ஆவது அகாதமி விருதுகள் விழாவில் நான்கு விருதுகளை வென்றது. அவை, சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை - அசல் மற்றும் சிறந்த சர்வதேசத் திரைப்படம். அகாதமி விருதுகளை வென்ற முதல் தென்கொரியத் திரைப்படமாகும். ஆங்கிலம்-அல்லாத திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்ற முதல் திரைப்படமும் இதுவே.[8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Parasite international press kit" (PDF). CJ Entertainment. 2019. Archived (PDF) from the original on 10 சனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2020.
- ↑ "BONG Joon-ho's PARASITE Claims Early Sales". Korean Film Biz Zone. Archived from the original on 4 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 3 பிப்ரவரி 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archive-date=
(help) - ↑ 3.0 3.1 "GISAENGCHUNG – Festival de Cannes 2019". கான் திரைப்பட விழா. 2019. Archived from the original on 3 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2020.
Country : SOUTH KOREA/Length : 132 minutes
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Archived copy" 영화 '기생충' 흥행 질주…손익분기점 400만명 눈앞. 3 சூன் 2019. Archived from the original on 26 சூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 26 சூன் 2019.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Parasite (2019)". பாக்சு ஆபிசு மோசோ. IMDB. Archived from the original on 4 December 2019. பார்க்கப்பட்ட நாள் 8 February 2020.
- ↑ "Gisaengchung (2019) - Financial Information". The Numbers. Archived from the original on 17 January 2020. பார்க்கப்பட்ட நாள் 8 February 2020.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ "South Korea's 'Parasite' beats Hollywood greats to make Oscar history". Reuters. 10 பிப்ரவரி 2020. https://www.reuters.com/article/us-awards-oscars/south-koreas-parasite-beats-hollywood-greats-to-make-oscar-history-idUSKBN2030TC. பார்த்த நாள்: 10 பிப்ரவரி 2020.
- ↑ Brzeski, Patrick (பிப்ரவரி 9, 2020). "Oscars: Bong Joon Ho's 'Parasite' Makes History Winning South Korea's First Oscars". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 9, 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- Australia and New Zealand official site
- United States and Canada official site
- United Kingdom and Ireland official site
- ஹன்சினிமாபாரசைட்டு (2019 திரைப்படம்)
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பாரசைட்டு (2019 திரைப்படம்)
- கொரியன் திரைப்பட தரவுத்தளத்தில் பாரசைட்டு (2019 திரைப்படம்)
- பாக்சு ஆபிசு மோசோவில் பாரசைட்டு (2019 திரைப்படம்)
- மெடாகிரிடிக்கில் பாரசைட்டு (2019 திரைப்படம்)
- அழுகிய தக்காளிகளில் பாரசைட்டு (2019 திரைப்படம்)
பகுப்புகள்:
- CS1 uses கொரியன்-language script (ko)
- CS1 errors: archive-url
- 2019 கொரியன் திரைப்படங்கள்
- கொரிய மொழித் திரைப்படங்கள்
- தங்கப் பனை விருது பெற்ற திரைப்படங்கள்
- தென் கொரியத் திரைப்படங்கள்
- தென் கொரிய பரபரப்பூட்டும் திரைப்படங்கள்
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதை வென்ற திரைப்படங்கள்
- பாஃப்டா விருதினை வென்ற திரைப்படங்கள்