த லைப் ஆப் எமிலி சோலா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
த லைப் ஒப் எமிலி சோலா
The Life of Emile Zola
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்வில்லியம் டியாட்டரேல்
தயாரிப்புஹென்றி பிலாங்கி
கதைமாத்யூ ஜோசப்சன்
ஹேயின்ஸ் ஹெரால்ட்
இசைமாக்ஸ் ஸ்டேயினர்
நடிப்புபால் முனி
குலோரியா ஹோல்டன்
கேல் சாண்டர்கார்ட்
ஜோசப் சில்ட்க்ரவுட்
ஒளிப்பதிவுடோனி காடியோ
படத்தொகுப்புவார்ரன் லோ
கலையகம்வார்னர் சகோதரர்கள்
விநியோகம்வார்னர் சகோதரர்கள்
வெளியீடுஆகத்து 11, 1937 (1937-08-11)
ஓட்டம்116 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

த லைப் ஒப் எமிலி சோலா (The Life of Emile Zola) 1937 இல் வெளியான அமெரிக்கத் திரைப்படமாகும். ஹென்றி பிலாங்கி ஆல் தயாரிக்கப்பட்டு வில்லியம் டியாட்டரேல் ஆல் இயக்கப்பட்டது. பால் முனி, குலோரியா ஹோல்டன், கேல் சாண்டர்கார்ட், ஜோசப் சில்ட்க்ரவுட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த துணை இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் பாட்டிர்கான அகாதமி விருது
  • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]