மை பைர் லேடி (திரைப்படம்)
Appearance
மை பைர் லேடி My Fair Lady | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஜார்ஜ் கூகார் |
தயாரிப்பு | ஜாக் வார்னர் |
கதை | ஆலன் ஜே லெர்னர் ஜார்ஜ் பெர்னாட் ஷா |
இசை | பிரெடெரிக் லோவி(இசை) ஆலன் ஜே லெர்னர் |
நடிப்பு | ஆட்ரி ஹெப்பர்ன் ரெக்ஸ் ஹாரிசன் ஸ்டேன்லி ஹல்லோவே வில்பிரேட் ஹைட்-வைட் கிளாடிஸ் கூப்பர் |
ஒளிப்பதிவு | ஹாரி சிடிராட்லிங்க் சீனியர் |
படத்தொகுப்பு | வில்லியம் செய்க்லர் |
விநியோகம் | வார்னர் சகோதரர்கள் |
வெளியீடு | திசம்பர் 25, 1964 |
ஓட்டம் | 170 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $17 மில்லியன் |
மொத்த வருவாய் | $72,000,000 |
மை பைர் லேடி (My Fair Lady) 1964 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். ஜாக் வார்னர் ஆல் தயாரிக்கப்பட்டு ஜார்ஜ் கூகார் ஆல் இயக்கப்பட்டது. ஆட்ரி ஹெப்பர்ன், ரெக்ஸ் ஹாரிசன், ஸ்டேன்லி ஹல்லோவே, வில்பிரேட் ஹைட்-வைட், கிளாடிஸ் கூப்பர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பன்னிரெண்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து எட்டு அகாதமி விருதுகளை வென்றது.