மிசஸ் மினிவர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மிசஸ் மினிவர்
Mrs. Miniver
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்வில்லியம் வைலர்
தயாரிப்புசிட்னி பிராங்க்ளின்
கதைஜான் ஸ்ட்ரூதர் (புதினம்)
ஜார்ஜ் பிரோஷ்
ஜேம்ஸ் ஹில்டன்
இசைஹெர்பர்ட் ஸ்டாட்பெர்ட்
நடிப்புகிரீயர் கார்சன்
வால்டர் பிட்ஜியன்
தெரேசா விரைட்
டேம் மே விட்டி
ரெஜினால்ட் ஓவன்
ஹென்றி திராவர்ஸ்
ரிச்சர்ட் நே
ஹென்றி வில்கொன்சன்
ஒளிப்பதிவுஜோசப் ரட்டன்பர்க்
படத்தொகுப்புஹாரோல்ட் கிரேஸ்
விநியோகம்மெட்ரோ-கோல்ட்வின்-மேயர்
வெளியீடுசூன் 4, 1942 (1942-06-04)
ஓட்டம்134 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$1,344,000
மொத்த வருவாய்$8,878,000

மிசஸ் மினிவர் (Mrs. Miniver) 1942 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சிட்னி பிராங்க்ளின் ஆல் தயாரிக்கப்பட்டு வில்லியம் வைலர் ஆல் இயக்கப்பட்டது. கிரீயர் கார்சன், வால்டர் பிட்ஜியன், தெரேசா விரைட், டேம் மே விட்டி, ரெஜினால்ட் ஓவன், ஹென்றி திராவர்ஸ், ரிச்சர்ட் நே, ஹென்றி வில்கொன்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பன்னிரண்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

 • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
 • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
 • சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
 • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
 • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
 • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

 • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
 • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
 • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
 • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
 • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
 • சிறந்த திரைவண்ணத்திற்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

 • அழுகிய தக்காளிகள் தளத்தில் '
 • "Where Is Today's Mrs. Miniver?". 2008-04-28 அன்று பார்க்கப்பட்டது.
 • "Mrs. Miniver Opening Scenes". 2008-08-20 அன்று பார்க்கப்பட்டது.
 • "Mrs. Miniver and the German Soldier". 2008-08-20 அன்று பார்க்கப்பட்டது.
 • "The full Cast of Mrs. Miniver". 2008-10-09 அன்று பார்க்கப்பட்டது.
 • "Mrs. Miniver Script transcript". 2008-10-08 அன்று பார்க்கப்பட்டது.