உள்ளடக்கத்துக்குச் செல்

கிராஷ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிராஷ்
Crash
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பவுல் ஹக்கிஸ்
தயாரிப்புபவுல் ஹக்கிஸ்
மார்க் ஹாரிஸ்
ராபர்ட் மோரிஸ்கோ
டான் சிடில்
பாப் யாரி
கேத்தி ச்சுள்மேன்
திரைக்கதைபவுல் ஹக்கிஸ்
பாபி மோரிஸ்கோ
இசைமார்க் இசாம்
நடிப்புடான் சிடில்
சாண்ட்ரா புல்லக்
மாட் தில்லான்
ஜென்னிபர் எஸ்பொசிடோ
மைக்கேல் பெனா
பிரெண்டன் பிரேசர்
லூடகிரிஸ் பிரிட்ஜஸ்
டேர்ரன்ஸ் ஹாவர்ட்
ரையன் பில்லிப்ஸ்
லாரென்ஸ் டேட்
தாண்டி நியூட்டன்
ஒளிப்பதிவுமைக்கேல் மியுரோ
படத்தொகுப்புஹுக்ஸ் வின்பர்ன்
விநியோகம்லயன்ஸ்கெட்
வெளியீடுசெப்டம்பர் 10, 2004 (2004-09-10)(டொரோண்டோ சர்வதேச
திரைப்பட கண்காட்சி)

மே 6, 2005 (அமெரிக்கா)
ஓட்டம்112 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
ஜெர்மனி
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$7 மில்லியன்
மொத்த வருவாய்$98,410,061

கிராஷ் (ஆங்கில மொழி: Crash) 2005 இல் வெளியான அமெரிக்கத் திரைப்படமாகும். பவுல் ஹக்கிஸ் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. டான் சிடில், சாண்ட்ரா புல்லக், மாட் தில்லான், ஜென்னிபர் எஸ்பொசிடோ, மைக்கேல் பெனா, பிரெண்டன் பிரேசர், லூடகிரிஸ் பிரிட்ஜஸ், டேர்ரன்ஸ் ஹாவர்ட், ரையன் பில்லிப்ஸ், லாரென்ஸ் டேட், தாண்டி நியூட்டன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆறு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராஷ்_(திரைப்படம்)&oldid=3314806" இலிருந்து மீள்விக்கப்பட்டது