த டியர் ஹண்டர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த டியர் ஹண்டர்
The Deer Hunter
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்மைக்கேல் சிமீனோ
தயாரிப்புபெர்ரி ச்பைகிங்க்ஸ்
மைக்கேல் டீலி
மைக்கேல் சிமீனோ
ஜான் பெவேரால்
திரைக்கதைடேரிக் வாஷ்பர்ன்
இசைஸ்டான்லி மையர்ஸ்
நடிப்புராபர்ட் டி நீரோ
கிறிஸ்டோபர் வால்கேன்
ஜான் காசெல்
ஜான் சாவேஜ்
மெரில் ஸ்ட்ரீப்
ஒளிப்பதிவுவில்மொஸ் சிக்மொண்டு
படத்தொகுப்புபீட்டர் சின்னர்
கலையகம்இ.எம்.ஐ திரைப்படங்கள்
வெளியீடுதிசம்பர் 8, 1978 (1978-12-08)
ஓட்டம்183 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
இங்கிலாந்து
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$15 மில்லியன்[1]
மொத்த வருவாய்$48,979,328 (Domestic)[1]

த டியர் ஹண்டர் (The Deer Hunter) 1978 இல் வெளியான ஒரு அமெரிக்க ஆங்கிலத் திரைப்படம். மைக்கேல் சிமீனோவால் எழுதுப்பட்டு இயக்கப்பட்டது. ராபர்ட் டி நீரோ, கிறிஸ்டோபர் வால்கேன், ஜான் காசெல், ஜான் சாவேஜ், மெரில் ஸ்ட்ரீப் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது வென்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "The Deer Hunter (1978)". Box Office Mojo. Retrieved 2010-05-26.

வெளி இணைப்புகள்[தொகு]