இட் ஹாப்பன்டு ஒன் நைட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட் ஆப்பண்டு ஒன் நைட்
It Happened One Night
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பிராங்க் காப்ரா
தயாரிப்புபிராங்க் காப்ரா
ஆரி கான்
திரைக்கதைராபர்ட் இரிசுகின்
இசைஅவாட்டு சேகசன்
உலூயிசு சில்வர்சு
நடிப்புகிளார்க் கேபிள்
கிளாடெட் கோல்பெர்
வால்டர் கான்னலி
ஒளிப்பதிவுசோசபு வால்கர்
படத்தொகுப்புசீன் ஆவுளிக்கு
விநியோகம்கொலம்பியா பிக்சர்கள்
வெளியீடுபெப்ரவரி 22, 1934 (1934-02-22)[1]
ஓட்டம்105 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$325,000 (மதி.)

இட் ஆப்பண்டு ஒன் நைட் (It Happened One Night) 1934 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். பிராங்க் காப்ரா ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. கிளார்க் கேபிள், கிளாடெட் கோல்பெர், வால்டர் கான்னலி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.

கேபில் மற்றும் கொல்பர்ட்
மலையேறுதுதல் காட்சி

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

பரிந்துரை செய்யப்பட்ட அனைத்து விருதுகளையும் வென்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Brown 1995, p. 118.

வெளி இணைப்புகள்[தொகு]