சிமார்ரான் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிமார்ரான்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்வெஸ்லி ரக்க்லஸ்
தயாரிப்புவில்லியம் லேபேரன்
கதைஹோவர்ட் ஈஸ்டபரூக்
இசைமாக்ஸ் ஸ்டேயினர்
நடிப்புரிச்சர்ட் டிக்ஸ்
ஐரீன் டூன்
எஸ்டீல் டெய்லர்
ராஸ்கோ ஏட்ஸ்
ஒளிப்பதிவுஎட்வர்ட் க்ரோன்ஜாகர்
படத்தொகுப்புவில்லியம் ஹாமில்டன்
விநியோகம்ஆர்.கே.ஓ பிக்சர்ஸ்
வெளியீடுபெப்ரவரி 9, 1931 (1931-02-09)
ஓட்டம்123 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$1.5 மில்லியன்

சிமார்ரான் (Cimarron) 1931 இல் வெளியான அமெரிக்கத் திரைப்படமாகும். வெஸ்லி ரக்க்லஸ் ஆல் இயக்கப்பட்டது. ரிச்சர்ட் டிக்ஸ், ஐரீன் டூன், எஸ்டீல் டெய்லர், ராஸ்கோ ஏட்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிமார்ரான்_(திரைப்படம்)&oldid=3314814" இலிருந்து மீள்விக்கப்பட்டது