சேக்சுபியர் இன் லவ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சேக்சுபியர் இன் லவ்
Shakespeare in Love
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜான் மெட்டன்
தயாரிப்புடேவிட் பார்பிட்
டான்னா கிக்லியொட்டி
ஹார்வி வெயின்ஸ்டீன்
எட்வர்ட் விக்
மார்க் நார்மன்
கதைமார்க் நார்மன்
டாம் ஸ்டோப்பார்ட்
இசைஸ்டீபன் வார்பெக்
நடிப்புக்வைனத் பால்திரோவ்
ஜோசப் பியன்னஸ்
ஜெப்ப்ரி ரஷ்
காலின் பிர்த்
பென் அப்லேக்
ஜூடி டேஞ்ச்
ஒளிப்பதிவுரிச்சர்ட் கிரேட்ரக்ஸ்
படத்தொகுப்புடேவிட் காம்பில்
விநியோகம்மிராமாக்ஸ் திரைப்படங்கள்
வெளியீடுதிசம்பர் 3, 1998 (1998-12-03)(US)
சனவரி 29, 1999 (UK)
ஓட்டம்123 நிமிடங்கள்
நாடுஇங்கிலாந்து
ஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$25 மில்லியன்[1]
மொத்த வருவாய்$289,317,794[1]

சேக்சுபியர் இன் லவ் (Shakespeare in Love) 1998 இல் வெளியான அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படமாகும். டேவிட் பார்பிட், டான்னா கிக்லியொட்டி, ஹார்வி வெயின்ஸ்டீன், எட்வர்ட் விக், மார்க் நார்மன் ஆல் தயாரித்து ஜான் மெட்டன் ஆல் இயக்கப்பட்டது. க்வைனத் பால்திரோவ், ஜோசப் பியன்னஸ், ஜெப்ப்ரி ரஷ், காலின் பிர்த், பென் அப்லேக், ஜூடி டேஞ்ச் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதிமூன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஏழு அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

 • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
 • சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
 • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
 • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
 • சிறந்த உடை அலங்காரத்திர்கான அகாதமி விருது
 • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
 • சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

 • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
 • சிறந்த உடை அலங்காரத்திர்கான அகாதமி விருது
 • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
 • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
 • சிறந்த ஒப்பனைக்கான அகாதமி விருது
 • சிறந்த இசைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "Shakespeare in Love (1998)". Box Office Mojo. IMDb. Retrieved 2012-02-19.

வெளி இணைப்புகள்[தொகு]