ஆலிவர்! (திரைப்படம்)
தோற்றம்
| ஆலிவர்! | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | கரோல் ரீட் |
| தயாரிப்பு | ஜான் வோல்ப் |
| கதை | வர்னான் ஹாரிஸ் |
| இசை | ஜான்னி கிரீன் எரிக் ராஜர்ஸ் ஒன்னா வைட்டு |
| நடிப்பு | மார்க் லெஸ்டர் ரான் மூடி சானி வால்லிஸ் ஆலிவர் ரீட் ஜாக் வைல்ட் ஹார்ரி செகோம்பே பேக்கி மவுன்ட் லியோனர்ட் ரோச்சிடர் ஹில்டா பேகர் |
| ஒளிப்பதிவு | ஆஸ்வால்ட் மோர்ரிஸ் |
| படத்தொகுப்பு | ரால்ப் கேம்ப்லேன் |
| கலையகம் | ரோமுலஸ் திரைப்படங்கள் |
| விநியோகம் | கொலம்பியா பிக்சர்ஸ் |
| வெளியீடு | 26 செப்டம்பர் 1968 (UK) திசம்பர் 11, 1968 (USA) |
| ஓட்டம் | 153 நிமிடங்கள் |
| நாடு | இங்கிலாந்து |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $10 மில்லியன் |
| மொத்த வருவாய் | $37,402,877 (உள்நாட்டு வசூல்[1] $56.8 million (worldwide + rentals)[2] |
ஆலிவர்! (Oliver!) 1968 இல் வெளியான பிரித்தானிய இசைத் திரைப்படமாகும். ஜான் வோல்ப் ஆல் தயாரிக்கப்பட்டு கரோல் ரீட் ஆல் இயக்கப்பட்டது. இத்திரைப்படம் 11 அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Box Office Information for Oliver!". The Numbers. Archived from the original on பிப்ரவரி 9, 2012. Retrieved January 9, 2012.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Box Office and Business for Oliver!". ஐ.எம்.டி.பி இணையத்தளம். Retrieved January 9, 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Oliver!
- ஆல் மூவியில் Oliver!
- டி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் Oliver!