த கிரேட் சேய்க்பீல்ட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
த கிரேட் சேய்க்பீல்ட்
The Great Ziegfeld
திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் ராபர்ட் லியோனர்ட்
தயாரிப்பாளர் ஹன்ட் ஸ்ட்ரோன்பர்க்
கதை வில்லியம் அந்தோணி மெக்குவையர்
நடிப்பு வில்லியம் போவெல்
மயிர்ணா ராய்
லுயிஸ் ரெய்னர்
இசையமைப்பு வால்டர் டொனால்ட்சன்
இர்விங் பெர்லின்
விநியோகம் மெட்ரோ-கோல்ட்வின்-மேயர்
வெளியீடு ஏப்ரல் 8, 1936 (1936-04-08)
கால நீளம் 185 நிமிடங்கள்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழி ஆங்கிலம்

த கிரேட் சேய்க்பீல்ட் (The Great Ziegfeld) 1936 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். ஹன்ட் ஸ்ட்ரோன்பர்க் ஆல் தயாரிக்கப்பட்டு ராபர்ட் லியோனர்ட் ஆல் இயக்கப்பட்டது. வில்லியம் போவெல், மயிர்ணா ராய், லுயிஸ் ரெய்னர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.

வில்லியம் போவெல்

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

  • சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த நடன இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]