ஹாம்லெட் (திரைப்படம்)
தோற்றம்
| ஹாம்லெட் Hamlet | |
|---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | லாரன்ஸ் ஆலிவர் |
| தயாரிப்பு | லாரன்ஸ் ஆலிவர் |
| திரைக்கதை | லாரன்ஸ் ஆலிவர் |
| இசை | வில்லியம் வால்டன் |
| நடிப்பு | லாரன்ஸ் ஆலிவர் பேசில் சிட்னி ஐலீன் ஹெர்லி ஜீன் சிம்மன்ஸ் ஸ்டான்லி ஹொல்லோவே |
| ஒளிப்பதிவு | தேஸ்மாந்து டிக்கின்சன் |
| படத்தொகுப்பு | ஹெல்கா கிரான்ச்டன் |
| கலையகம் | டூ சிடீஸ் |
| வெளியீடு | 4 மே 1948 |
| ஓட்டம் | 155 நிமிடங்கள் |
| நாடு | இங்கிலாந்து |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | £500,000 |
ஹாம்லெட் (Hamlet) 1948 இல் வெளியான பிரித்தானியத் திரைப்படமாகும். லாரன்ஸ் ஆலிவர் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. லாரன்ஸ் ஆலிவர், பேசில் சிட்னி, ஐலீன் ஹெர்லி, ஜீன் சிம்மன்ஸ், ஸ்டான்லி ஹொல்லோவே ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.
விருதுகள்
[தொகு]வென்றவை
[தொகு]- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
[தொகு]- சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஹாம்லெட்
- வார்ப்புரு:Screenonline title
- டி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் ஹாம்லெட்
- ஆல் ரோவியில் ஹாம்லெட்
- அழுகிய தக்காளிகளில் ஹாம்லெட்
- Rafferty, Terrence "Hamlet", Criterion Collection essay
