த டிபார்ட்டட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
த டிபார்ட்டட்
The Departed
திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செசி
தயாரிப்பாளர்
திரைக்கதை வில்லியம் மோனஹான்
இசையமைப்பு ஹாவர்டு ஷோர்
நடிப்பு
ஒளிப்பதிவு மைக்கேல் பால்ஹவுஸ்
படத்தொகுப்பு தெல்மா சூன்மேக்கர்
விநியோகம் வார்னர் சகோதரர்கள் திரைப்படங்கள்
வெளியீடு செப்டம்பர் 26, 2006 (2006-09-26)(நியூ யார்க்)
அக்டோபர் 6, 2006 (ஐக்கிய அமெரிக்கா)
கால நீளம் 151 நிமிடங்கள்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $90 மில்லியன்[1]
மொத்த வருவாய் $289,847,354

த டிபார்ட்டட் (The Departed) 2006 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். பிராட் பிட், பிராடு கிரே, கிரஹாம் கிங் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு மார்ட்டின் ஸ்கோர்செசி ஆல் இயக்கப்பட்டது. லியோனார்டோ டிகாப்ரியோ, மேட் டாமன், ஜேக் நிக்கல்சன், மார்க் வால்பேர்க், மார்டின் சீன், ரே வின்ஸ்டன், வெராபார்மிகா, அலெக் பால்டுவின் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Departed (2006)". Box Office Mojo. IMDb. Retrieved 2011-06-22.

வெளி இணைப்புகள்[தொகு]