உள்ளடக்கத்துக்குச் செல்

ஆன் த வாடர்பிரன்ட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன் த வாடர்பிரன்ட்
On the Waterfront
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்எலியா கசான்
தயாரிப்புசாம் ஸ்பீகள்
கதைபட் சுல்பர்க்
இசைலானர்ட் பர்ன்ஸ்டேயின்
நடிப்புமார்லன் பிராண்டோ
ராட் ஸ்தீகர்
லீ காப்
இவா மரீ செயின்ட்
கார்ல் மால்டன்
ஒளிப்பதிவுபோரிஸ் காப்மேன்
படத்தொகுப்புஜீன் மில்போர்ட்
விநியோகம்கொலம்பியா பிக்சர்கள்
வெளியீடுசூலை 28, 1954 (1954-07-28)
ஓட்டம்108 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$910,000 (மதி.)
மொத்த வருவாய்$9,600,000

ஆன் த வாடர்பிரன்ட் (On the Waterfront) 1954 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சாம் ஸ்பீகள் ஆல் தயாரிக்கப்பட்டு எலியா கசான் ஆல் இயக்கப்பட்டது. மார்லன் பிராண்டோ, ராட் ஸ்தீகர், லீ காப், இவா மரீ செயின்ட், கார்ல் மால்டன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பன்னிரண்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து எட்டு அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்

[தொகு]

வென்றவை

[தொகு]
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

[தொகு]
  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது - 3
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]