த லொஸ்ட் வீக்கென்ட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த லாஸ்ட் வீக்கென்ட்
The Lost Weekend
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பில்லி வில்டர்
தயாரிப்புசார்ல்ஸ் பிராக்கேட்
திரைக்கதைசார்ல்ஸ் பிராக்கேட்
பில்லி வில்டர்
இசைமைக்லாஸ் ராசா
நடிப்புரே மில்லாந்து
ஜேன் வைமேன்
ஒளிப்பதிவுஜான் செய்த்ஸ்
படத்தொகுப்புடான் ஹார்ரிசன்
விநியோகம்பாராமவுண்ட் பிக்சர்கள்
வெளியீடுநவம்பர் 16, 1945 (1945-11-16)
ஓட்டம்101 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$1.25 மில்லியன்

த லாஸ்ட் வீக்கென்ட் (The Lost Weekend) 1945 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சார்ல்ஸ் பிராக்கேட் ஆல் தயாரிக்கப்பட்டு பில்லி வில்டர் ஆல் இயக்கப்பட்டது. ரே மில்லன்ட் ஜேன் வைமேன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

  • சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]