யூ கான்ட் டேக் இட் வித் யூ (திரைப்படம்)
Appearance
யூ கான்ட் டேக் இட் வித் யூ You Can't Take It With You | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | பிரான்க் காப்ரா |
தயாரிப்பு | பிரான்க் காப்ரா |
திரைக்கதை | ராபர்ட் ரிஸ்கின் |
இசை | டிமிட்ரி டிம்கின் மிஷா பாகாலெயின்காப் பென் ஓக்லாந்து |
நடிப்பு | ஜீன் ஆர்தர்\ லையோனால் பெர்ரிமோர் ஜேம்ஸ் ஸ்டீவர்ட் எட்வர்ட் அர்னால்ட் |
ஒளிப்பதிவு | ஜோசப் வால்கர் |
படத்தொகுப்பு | ஜீன் ஹவ்\லிக் |
விநியோகம் | கொலம்பியா பிக்சர்ஸ் |
வெளியீடு | ஆகத்து 23, 1938 |
ஓட்டம் | 126 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | US$1,644,736 (மதிப்பிடப்பட்டது) |
மொத்த வருவாய் | வாடகைகளில்: $2,137,575 (அமெரிக்கா) $5,295,526 (உலகம்) |
யூ கான்ட் டேக் இட் வித் யூ (You Can't Take It With You) 1938 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். பிரான்க் காப்ரா ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. ஜீன் ஆர்தர், லையோனால் பெர்ரிமோர், ஜேம்ஸ் ஸ்டீவர்ட், எட்வர்ட் அர்னால்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது.
விருதுகள்
[தொகு]வென்றவை
[தொகு]- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
[தொகு]- சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த இசைக்கான அகாதமி விருது
- சிறந்த திரைவண்ணத்திர்கான அகாதமி விருது