சிகாகோ (திரைப்படம்)
Appearance
இக்கட்டுரை சிகாகோ என்ற திரைப்படம் பற்றியது. சிகாகோ நகரத்தினை பற்றி அறிய சிகாகோ கட்டுரையைப் பார்க்கவும்.
சிகாகோ Chicago | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ராப் மார்ஷல் |
தயாரிப்பு |
|
கதை |
|
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | தியான் பீபே |
படத்தொகுப்பு | மார்டின் வால்ஷ் |
விநியோகம் | மிராமக்ஸ் திரைப்படங்கள் |
வெளியீடு | திசம்பர் 27, 2002 |
ஓட்டம் | 113 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $45,000,000 |
மொத்த வருவாய் | $306,776,732[1] |
சிகாகோ (Chicago) 2002 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். பாப் வேயின்ஸ்டெயின், ஹார்வி வேயின்ஸ்டெயின், கிரேக் சடான், மார்டின் ரிச்சர்ட்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ராப் மார்ஷல் ஆல் இயக்கப்பட்டது. ரெணீ செல்வெகர், கேத்தரின் சீட்டா-ஜோன்ஸ், ரிச்சர்ட் கியர், குயீன் லடீபா, ஜான் ரேய்ல்லி, கிறிஸ்டீன் பரான்ச்கி, டயே டிக்க்ஸ், லூசி லூ ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பன்னிரண்டு அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது.