ஆர்டினரி பீபிள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர்டினரி பீபிள்
Ordinary People
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ராபர்ட் ரெட்போர்ட்
தயாரிப்புரொனால்ட் சுவாரி
கதைஆல்வின் சார்கட்
நான்சி டவுட்
இசைமார்வின் ஹாம்லிஸ்ச்
நடிப்புடொனால்ட் சதர்லாந்து
மேரி டைலர் மூர்
திமோதி ஹட்டன்
ஜட் ஹிர்ஷ்
எலிசபெத் மெக்கொவர்ன்
ஒளிப்பதிவுஜான் பைலி
படத்தொகுப்புஜெப் கநியூ
விநியோகம்பாராமவுன்ட் பிக்சர்கள்
வெளியீடுசெப்டம்பர் 19, 1980 (1980-09-19)
ஓட்டம்124 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$6 மில்லியன்
மொத்த வருவாய்$54,766,923

ஆர்டினரி பீபிள் (Ordinary People) 1980 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். ரொனால்ட் சுவாரி ஆல் தயாரிக்கப்பட்டு ராபர்ட் ரெட்போர்ட் ஆல் இயக்கப்பட்டது. டொனால்ட் சதர்லாந்து, மேரி டைலர் மூர், திமோதி ஹட்டன், ஜட் ஹிர்ஷ், எலிசபெத் மெக்கொவர்ன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆறு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த நடிகைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]