கிறீன் புக் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறீன் புக்
Green Book
இயக்கம்பீட்டர் ஃபேரெல்லி
தயாரிப்பு
 • ஜிம் பர்க்
 • பிரையன் ஹேய்சு குயூரி
 • பீட்டர் ஃபேரெல்லி
 • நிக் வல்லெலொங்கா
 • சார்லசு வெசுலர்
கதை
 • நிக் வல்லெலொங்கா
 • பீட்டர் ஃபேரெல்லி
 • Peter Farrelly
இசைகிறிசு பாவர்சு
நடிப்பு
ஒளிப்பதிவுசான் போர்டர்
கலையகம்
 • பார்டிசிபண்ட் மீடியா[1]
 • டிரீம்வர்க்சு பிக்சர்சு[1]
 • ரிலையன்சு எண்டர்டெயின்மெண்ட்[1]
 • இன்னிசுபுரீ பிக்சர்சு[1]
 • சினெடிச் மீடியா[1]
 • அலிபாபா பிக்சர்சு[2]
விநியோகம்
வெளியீடுசெப்டம்பர் 11, 2018 (2018-09-11)(தொராண்டோ)
நவம்பர் 21, 2018 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்130 நிமிடங்கள்[3]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$23 மில்லியன்[4]
மொத்த வருவாய்$330 மில்லியன்[5]

கிறீன் புக் (ஆங்கில மொழி: Green Book) 2018 இல் வெளிவந்த அமெரிக்க நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். பீட்டர் ஃபேரெல்லி ஆல் இயக்கப்பட்டுள்ளது.[6] செப்டம்பர் 11, 2018 அன்று தொராண்டோ சர்வதேசத் திரைப்படத் திருவிழாவில் வெளிவந்தது. நவம்பர் 16, 2018 அன்று ஐக்கிய அமெரிக்காவில் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் ஆல் வெளியிடப்பட்டு, $322 மில்லியன் வருவாயினை ஈட்டியது.

இத்திரைப்படம் பல்வேறு விருதுகளை வென்றது. 91ஆவது அகாதமி விருதுகளில் சிறந்த திரைப்படம், சிறந்த அசல் திரைக்கதை, மற்றும் சிறந்த துணை நடிகர் ஆகிய விருதுகளை வென்றது.[7][8]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Debruge, Peter (செப்டம்பர் 11, 2018). "Film Review: 'Green Book'". Variety. பார்க்கப்பட்ட நாள் சனவரி 5, 2019. {{cite web}}: Check date values in: |date= (help)
 2. He, Laura (பிப்ரவரி 25, 2019). "Alibaba Pictures shares rise after striking gold with Green Book’s best picture win at the Oscars". South China Morning Post. https://www.scmp.com/business/banking-finance/article/2186923/shares-chinas-largest-investment-bank-jump-most-17-months. பார்த்த நாள்: பிப்ரவரி 26, 2019. 
 3. "Green Book". Toronto International Film Festival. Archived from the original on மே 7, 2019. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 14, 2018.
 4. Siegel, Tatiana (நவம்பர் 13, 2018). "Making of 'Green Book': A Farrelly Brother Drops the Grossout Jokes for a Dramatic Road Trip in the 1960s Deep South". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 15, 2018.
 5. "Green Book (2018) – Financial Information". The Numbers. Archived from the original on ஆகத்து 4, 2019. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 6, 2019.
 6. Diamond, Anna (திசம்பர் 2018). "The True Story of the 'Green Book' Movie". Smithsonian.com. Smithsonian Magazine. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 2, 2018.
 7. "Mahershala Ali wins Best Supporting Actor Golden Globe for 'Green Book'". EW.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் சனவரி 17, 2019.
 8. "Mahershala Ali Wins First Golden Globe for 'Green Book'". The Hollywood Reporter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் சனவரி 17, 2019.

மேலும் படிக்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

கிறீன் புக் (திரைப்படம்) பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:

விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிறீன்_புக்_(திரைப்படம்)&oldid=3928934" இலிருந்து மீள்விக்கப்பட்டது