ஆல் த கிங்ஸ் மென் (திரைப்படம்)
தோற்றம்
| ஆல் த கிங்ஸ் மென் All the King's Men | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி | |
| இயக்கம் | ராபர்ட் ராஸ்சன் |
| தயாரிப்பு | ராபர்ட் ராஸ்சன் |
| கதை | ராபர்ட் ராஸ்சன் ராபர்ட் பென் வார்ரன் (புதினம்) |
| இசை | லூயிஸ் குரூயன்பர்க் |
| நடிப்பு | ப்ரோடேரிக் கிராபோர்ட் ஜான் ஐயர்லாண்ட் ஜோயான் துரு ஜான் டேரேக் மேர்செடிஸ் கேம்பிரிட்ஜ் |
| ஒளிப்பதிவு | பார்னெட் கபி |
| படத்தொகுப்பு | ராபர்ட் பர்ரிஷ் ஆல் கிளார்க் |
| விநியோகம் | கொலம்பியா பிக்சர்கள் |
| வெளியீடு | நவம்பர் 8, 1949 |
| ஓட்டம் | 109 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
ஆல் த கிங்ஸ் மென் (All the King's Men) 1949 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். ராபர்ட் ராஸ்சன் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. ப்ரோடேரிக் கிராபோர்ட், ஜான் ஐயர்லாண்ட், ஜோயான் துரு,ஜான் டேரேக், மேர்செடிஸ் கேம்பிரிட்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆறு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.
விருதுகள்
[தொகு]வென்றவை
[தொகு]- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
[தொகு]- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஆல் த கிங்ஸ் மென்
- டி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் த கிங்ஸ் மென் All the King's Men