த பிரெஞ்சு கன்னக்சன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரெஞ்சு கன்னக்சன்
The French Connection
திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் வில்லியம் பிரைட்கின்
தயாரிப்பாளர் பில்லிப் டி'அந்தோணி
நடிப்பு ஜீன் ஹாக்மேன்
பெர்னான்டோ ரே
ராய் செயிடர்
டோனி லொ பியான்கோ
மார்செல் போச்சுப்பி
இசையமைப்பு டான் எல்லிஸ்
ஒளிப்பதிவு ஓவன் ராய்ஸ்மன்
படத்தொகுப்பு ஜெரால்ட் கிரீன்பர்க்
திரைக்கதை எர்னெஸ்ட் டைடிமேன்
விநியோகம் இருபதாம் நூற்றாண்டு பாக்ஸ்
வெளியீடு அக்டோபர் 9, 1971 (1971-10-09)
கால நீளம் 104 நிமிடங்கள்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
பிரெஞ்சு
ஆக்கச்செலவு $1.8 மில்லியன்
மொத்த வருவாய் $51,700,000[1]

பிரெஞ்சு கன்னக்சன் (The French Connection) 1971 இல் வெளியான அமெரிக்கத் திரில்லர் திரைப்படமாகும். பில்லிப் டி'அந்தோணி ஆல் தயாரிக்கப்பட்டு வில்லியம் பிரைட்கின் ஆல் இயக்கப்பட்டது. ஜீன் ஹாக்மேன், பெர்னான்டோ ரே, ராய் செயிடர், டோனி லொ பியான்கோ, மார்செல் போச்சுப்பி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The French Connection, Box Office Information". Box Office Mojo. பார்த்த நாள் January 29, 2012.

வெளி இணைப்புகள்[தொகு]