உள்ளடக்கத்துக்குச் செல்

பிரம் ஹியர் டு இடர்னிட்டி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரம் ஹியர் டு இடர்னிட்டி
From Here to Eternity
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பிரெட் சின்மேன்
தயாரிப்புபட்டி அட்லர்
கதைஜேம்ஸ் ஜோன்ஸ் (புதினம்)
டேனியல் டரடேஷ்
இசைஜார்ஜ் டன்னிங்
நடிப்புபர்ட் லண்காஸ்தர்
மான்ட்கொமேரி கிளிப்ட்
டெபோரா கேர்
டான்னா ரீட்
பிரான்க் சினாத்ரா
எர்னெஸ்ட் போர்ஜ்னின்
பில்லிப் ஒபர்
ஜாக் வார்டன்
ஒளிப்பதிவுபர்னெட் கப்பி
படத்தொகுப்புவில்லியம் லியான்
விநியோகம்கொலம்பியா பிக்சர்கள்
வெளியீடுஆகத்து 5, 1953 (1953-08-05)
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$2.4 மில்லியன் Buford 2000</ref>
மொத்த வருவாய்$30.5 மில்லியன் Buford 2000</ref>

பிரம் ஹியர் டு இடர்னிட்டி (From Here to Eternity) 1953 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். பட்டி அட்லர் ஆல் தயாரிக்கப்பட்டு பிரெட் சின்மேன் ஆல் இயக்கப்பட்டது. பர்ட் லண்காஸ்தர், மான்ட்கொமேரி கிளிப்ட், டெபோரா கேர், டான்னா ரீட், பிரான்க் சினாத்ரா, எர்னெஸ்ட் போர்ஜ்னின், பில்லிப் ஒபர், ஜாக் வார்டன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதிமூன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து எட்டு அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்

[தொகு]

வென்றவை

[தொகு]
  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

[தொகு]
  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது - 2
  • சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]