உள்ளடக்கத்துக்குச் செல்

ஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வன் ஃப்லூ ஓவர் த குக்கூஸ் நெஸ்ட்
One Flew Over the Cuckoo's Nest
இயக்கம்மைலொஸ் போர்மேன்
தயாரிப்புமைகல் டக்லஸ்
கதைகென் கெசே
இசைஜாக் நிச்சே
நடிப்புஜாக் நிகோல்சன்
லூயிஸ் பிலெச்சர்
பிராட் டௌரிப்
வில்லியம் ரெட்பீல்ட்
வில் சாம்ப்சன்
ஸ்காட்மேன் குரோதர்ஸ்
ஒளிப்பதிவுஹாஸ்கல் வெக்ஸ்டலெர்
படத்தொகுப்புஷெல்டன் கான்
லின்ஸீ க்லிங்மேன்
விநியோகம்United Artists
வெளியீடு19 கார்த்திகை, 1975
ஓட்டம்133 நிமிடங்கள்.
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$4.4 மில்லியன்

வன் ஃப்லூ ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (One Flew Over the Cuckoo's Nest) இத்திரைப்படம் அதே பெயரில் 1962 இல் வந்த நாவலின் தழுவலாகும்.1972 இல் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் 5 ஆஸ்கார் விருதுகளைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.[1][2][3]

கதை

[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

ராண்டல் பாற்ரிக் மக்மேர்ப்பி ஜாக் நிகோல்சன் சிறைக் கைதியாவான்.சிறையில் இருந்து தப்பி ஓட நினைக்கும் அவன் புத்திசாலித்தனமாக மனநோயாளி போல நடிக்கவே காவல்துறையினர் அவனை மனநோயாளிகள் காப்பகத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.அங்கு எந்த ஒரு சிரமமும் இல்லாது வாழும் அவன் அங்கு இருப்பவர்களை தனது பேச்சாலும் அறிவாலும் தன்வசம் பேசச் செய்கின்றான்.மேலும் அங்கிருந்து தப்பிச் செல்வதற்காக அவர்களை உபயோக்கவும் செய்தான் திடீரென அங்கு ஏற்படும் கலவரங்களின் காரணத்தினால் அவனது நண்பனாக இருந்தவனால் அங்கு பணி புரிபவள் அங்குள்ள நோயாளியினைத் தவறுவதலாகக் கொலை செய்யவே கோபம் கொள்கின்றான்.மேலும் அங்கிருக்கும் காவலாளியிடம் தன்னை மன நோயாளி இல்லையென விளக்கும் மக்மேர்ப்பி காவலாளிக்குப் பரிசாக மதுவைப் பரிசாகக் கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் செல்கின்றான்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "One Flew Over the Cuckoo's Nest (1975)". பாக்சு ஆபிசு மோசோ. Archived from the original on July 14, 2019. பார்க்கப்பட்ட நாள் December 1, 2019.
  2. "Hi-Flying 'Cuckoo' At $163,250,000; Best Ever of UA". Variety (magazine). November 17, 1976. p. 3.
  3. "One Flew Over the Cuckoo's Nest (1975) - Milos Forman | Synopsis, Characteristics, Moods, Themes and Related". AllMovie (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் May 24, 2021.