ஜென்டில்மேன்ஸ் அக்ரிமென்ட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜென்டில்மேன்ஸ் அக்ரிமென்ட்
Gentleman's Agreement
திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் எலியா காசான்
தயாரிப்பாளர் டேரில் சேனக்
கதை லாரா ஹாப்சன் (புதினம்)
மாஸ் ஹார்ட்
நடிப்பு கிரெகொரி பெக்
டோரோதி மெக்குவையர்
ஜான் கார்பில்ட்
செலேஸ்ட் ஹோல்ம்
ஜூன் ஹவாக்
அன் ரெவியர்
இசையமைப்பு ஆல்பிரெட் நியூமேன்
ஒளிப்பதிவு ஆர்தர் மில்லர்
படத்தொகுப்பு ஹார்மன் ஜோன்ஸ்
விநியோகம் டுவெண்டியத் சென்டுரி பாக்ஸ்
வெளியீடு நவம்பர் 11, 1947
கால நீளம் 118 நிமிடங்கள்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $2,000,000 (மதிப்பிடப்பட்டது)

ஜென்டில்மேன்ஸ் அக்ரிமென்ட் (Gentleman's Agreement) 1947 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். டேரில் சேனக் ஆல் தயாரிக்கப்பட்டு எலியா காசான் ஆல் இயக்கப்பட்டது. கிரெகொரி பெக், டோரோதி மெக்குவையர், ஜான் கார்பில்ட், செலேஸ்ட் ஹோல்ம், ஜூன் ஹவாக், அன் ரெவியர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]