டர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட்
Terms of Endearment
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜேம்ஸ் ப்ரூக்ஸ்
தயாரிப்புஜேம்ஸ் ப்ரூக்ஸ்
திரைக்கதைஜேம்ஸ் ப்ரூக்ஸ்
இசைமைக்கேல் கோர்
நடிப்புஷிர்லி மெக்லேயின்
தேப்ரா விங்கர்
ஜேக் நிக்கல்சன்
டான்னி தெவிடோ
ஜான் லித்கவ்
ஜெஃப் டானியல்சு
படத்தொகுப்புரிச்சர்ட் மார்க்ஸ்
விநியோகம்பாராமவுன்ட் பிக்சர்சு
வெளியீடுநவம்பர் 23, 1983 (1983-11-23) (சில நாடுகளில்)
திசம்பர் 9, 1995 (1995-12-09)
ஓட்டம்131 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$8 மில்லியன்
மொத்த வருவாய்$108,423,489

டர்ம்ஸ் ஒப் என்டியர்மென்ட் (Terms of Endearment) 1983 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். ஜேம்ஸ் ப்ரூக்ஸ் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. ஷிர்லி மெக்லேயின், தேப்ரா விங்கர், ஜேக் நிக்கல்சன், டான்னி தெவிடோ, ஜான் லித்கவ், ஜெஃப் டானியல்சு ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

 • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
 • சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
 • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
 • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
 • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

 • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
 • சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
 • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
 • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
 • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
 • சிறந்த இசைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]