உள்ளடக்கத்துக்குச் செல்

கிரேமர் வர்சஸ் கிரேமர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேமர் வர்சஸ் கிரேமர்
Kramer vs. Kramer
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ராபர்ட் பென்டன்
தயாரிப்புரிச்சர்ட் பிஷ்சோப்
ஸ்டான்லி ஆர். சாப்பி
கதைஅவரி கார்மன்(புதினம்)
ராபர்ட் பென்டன்
இசைபவுல் ஜெமிக்ஞானி
ஹெர்ப் ஹாரிஸ்
ஜான் கந்தர்
எர்மா இ. லெவின்
ராய் பி. யோகேல்சன்
அந்தானியோ விவால்டி
நடிப்புடஸ்டின் ஹோப்ப்மன்
மெரில் ஸ்ட்ரீப்
ஜஸ்டின் ஹென்றி
ஜேன் அலெக்ஸ்சாண்டர்
ஒளிப்பதிவுநேச்தோர் அல்மென்த்ரோஸ்
படத்தொகுப்புஜெரால்ட் பி. கிரீன்பர்க்
ரே ஹப்லீ
பில் பன்கவ்
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடுதிசம்பர் 17, 1979 (1979-12-17)
ஓட்டம்105 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்$106,260,000[1]

கிரேமர் வர்சஸ் கிரேமர் (Kramer vs. Kramer) 1979 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். டஸ்டின் ஹோப்ப்மன், மெரில் ஸ்ட்ரீப், ஜஸ்டின் ஹென்றி, ஜேன் அலெக்ஸ்சாண்டர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது வென்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kramer vs Kramer (1979)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 2008-11-17.

வெளி இணைப்புகள்[தொகு]