அமெரிக்கன் பியூட்டி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அமெரிக்கன் பியூட்டி
American Beauty
திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் சாம் மென்டிஸ்
தயாரிப்பாளர் புரூஸ் கோயன்
டேன் ஜின்க்ஸ்
கதை ஆலன் பால்
நடிப்பு கெவின் ஸ்பேசி
அன்னேட் பெனிங்
தோரா பிர்ச்
வேஸ் பென்ட்லி
மெனா சுவாரி
கிரிஸ் கூப்பர்
அல்லிசன் ஜன்னி
இசையமைப்பு தாமஸ் நியூமேன்
ஒளிப்பதிவு கான்ராட் ஹால்
படத்தொகுப்பு தரிக் அன்வர்
கிறிஸ்டோபர் கிரீன்பரி
விநியோகம் ட்ரீம்வர்க்ஸ்
வெளியீடு செப்டம்பர் 17, 1999 (1999-09-17)
கால நீளம் 122 நிமிடங்கள்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $15,000,000
மொத்த வருவாய் $356,296,601[1]

அமெரிக்கன் பியூட்டி (American Beauty) 1999 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். புரூஸ் கோயன், டேன் ஜின்க்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு சாம் மென்டிஸ் ஆல் இயக்கப்பட்டது. கெவின் ஸ்பேசி, அன்னேட் பெனிங், தோரா பிர்ச், வேஸ் பென்ட்லி, மெனா சுவாரி, கிரிஸ் கூப்பர், அல்லிசன் ஜன்னி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளையும் வென்றது.

அமெரிக்கன் பியூட்டி குழு

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

  1. "American Beauty (1999)". Box Office Mojo. பார்த்த நாள் 2011-09-22.

வெளி இணைப்புகள்[தொகு]