உள்ளடக்கத்துக்குச் செல்

அன்பர்கிவன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்பர்கிவன்
Unforgiven
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கிளின்ட் ஈஸ்ட்வுட்
தயாரிப்புகிளின்ட் ஈஸ்ட்வுட்
கதைடேவிட வெப்
இசைலென்னி நீஹவுஸ்
நடிப்புகிளின்ட் ஈஸ்ட்வுட்
ஜீன் ஹாக்மேன்
மார்கன் ஃபிரீமன்
ரிச்சர்ட் ஹாரிஸ்
ஒளிப்பதிவுஜாக் கிரீன்
படத்தொகுப்புஜோயேல் காக்ஸ்
கலையகம்மல்பாசோ தயாரிப்புகள்
விநியோகம்வார்னர் சகோதரர்கள்
வெளியீடுஆகத்து 7, 1992 (1992-08-07)
ஓட்டம்131 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$14.4 மில்லியன்[1]
மொத்த வருவாய்$159,157,447

அன்பர்கிவன் (Unforgiven) 1992 இல் வெளியான அமெரிக்கத் திரைப்படமாகும். கிளின்ட் ஈஸ்ட்வுட் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. கிளின்ட் ஈஸ்ட்வுட், ஜீன் ஹாக்மேன், மார்கன் ஃபிரீமன், ரிச்சர்ட் ஹாரிஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்

[தொகு]

வென்றவை

[தொகு]
  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை

[தொகு]
  • சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த ஒளிப்பதிவிர்கான அகாதமி விருது
  • சிறந்த இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hughes, p.38

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்பர்கிவன்_(திரைப்படம்)&oldid=3314773" இலிருந்து மீள்விக்கப்பட்டது