த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (திரைப்படம்)
Appearance
த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் The Greatest Show on Earth | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | செசில் பி. டேமில் |
தயாரிப்பு | செசில் பி. டேமில் |
கதைசொல்லி | செசில் பி. டேமில் |
இசை | விக்டர் யங் |
நடிப்பு | பெட்டி ஹட்டன் கார்னல் வில்ட் சார்ல்டன் ஜேம்ஸ் ஸ்டீவர்ட் டோரோதி லமூர் குலோரியா கிரஹாம் |
ஒளிப்பதிவு | ஜார்ஜ் பார்ன்ஸ் |
படத்தொகுப்பு | அன் பவுசென்ஸ் |
விநியோகம் | பாராமவுண்ட் பிக்சர்கள் |
வெளியீடு | சனவரி 10, 1952 |
ஓட்டம் | 152 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
த கிரேட்டஸ்ட் ஷோ ஆன் எர்த் (The Greatest Show on Earth) 1952 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். செசில் பி. டேமில் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. பெட்டி ஹட்டன், கார்னல் வில்ட், சார்ல்டன், ஜேம்ஸ் ஸ்டீவர்ட், டோரோதி லமூர், குலோரியா கிரஹாம் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது.
விருதுகள்
[தொகு]வென்றவை
[தொகு]- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த கதைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
[தொகு]- சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது