பேட்டன் (திரைப்படம்)
Appearance
பேட்டன் Patton | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | பிராங்க்ளின் ஜே. சாப்பர் |
தயாரிப்பு | பிராங்க் மக்கார்த்தி |
திரைக்கதை | பிரான்சிஸ் போர்டு கபேல எட்மண்ட் எச். நார்த் |
இசை | ஜெர்ரி கோல்ட்ஸ்மித் |
நடிப்பு | ஜார்ஜ் சி. ஸ்காட்ட் கார்ல் மால்டன் மைக்கேல் பேட்ஸ் கார்ல் மைக்கேல் வோக்ளர் |
ஒளிப்பதிவு | பிரெட் ஜே. கோயன்கம்ப் |
படத்தொகுப்பு | பௌலர் |
விநியோகம் | 20ஆம் சென்சுரி பாக்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 2, 1970 |
ஓட்டம் | 170 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $12 மில்லியன் |
மொத்த வருவாய் | $61,749,765[1] |
பேட்டன் (Patton) 1970 இல் வெளியான அமெரிக்கப் போர்த் திரைப்படம். பிராங்க் மக்கார்த்தியால் தயாரிக்கப்பட்டு பிராங்க்ளின் ஜே. சாப்பரால் இயக்கப்பட்டது. இத்திரைப்படம் 10 அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஏழு அகாதமி விருதுகளை வென்றது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Patton, Box Office Information". பாக்சு ஆபிசு மோசோ. பார்க்கப்பட்ட நாள் January 29, 2012.
வெளி இணைப்புகள்
[தொகு]- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் பேட்டான்
- அழுகிய தக்காளிகளில் பேட்டான்
- Opening Speech from the Movie in Text, Audio and Video from AmericanRhetoric.com