உள்ளடக்கத்துக்குச் செல்

டாம் ஜோன்ஸ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டாம் ஜோன்ஸ்
Tom Jones
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்டோனி ரிச்சர்ட்சன்
தயாரிப்புடோனி ரிச்சர்ட்சன்
மைக்கேல் ஹோல்டன்
ஆஸ்கார் லேவேன்ஸ்டீன்
மைக்கேல் பால்கன்
கதைஜான் ஒஸ்பார்ன்
கதைசொல்லிமைக்கேல் மக் லையம்மோர்
இசைஜான் அட்டிசன்
நடிப்புஆல்பர்ட் பின்னே
சூசன்னா யார்க்
ஹுக் க்ரிப்பித்
இடித் எவன்ஸ்
டையேன் சிலேண்டோ
ஜாய்ஸ் ரெட்மன்
ஒளிப்பதிவுவால்டர் லச்சாலி
படத்தொகுப்புஅந்தோணி கிப்ஸ்
விநியோகம்யுனைட்டட் ஆர்டிஸ்ட்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 29, 1963 (1963-09-29)
ஓட்டம்128 நிமிடங்கள்
121 நிமிடங்கள் (Director's cut)
நாடுஇங்கிலாந்து
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$1 மில்லியன்
மொத்த வருவாய்$11,922,000

டாம் ஜோன்ஸ் (Tom Jones) 1963 இல் வெளிவந்த பிரித்தானியத் திரைப்படமாகும். டோனி ரிச்சர்ட்சனால் தயாரித்து இயக்கப்பட்டது. இத்திரைப்படம் 10 அகாதமி விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.

மேற்கொள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாம்_ஜோன்ஸ்_(திரைப்படம்)&oldid=2911540" இலிருந்து மீள்விக்கப்பட்டது