த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
த லார்டு ஆப் த ரிங்ஸ்:
த ரிடர்ன் ஆப் த கிங்

The Lord of the Rings:
The Return of the King
திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் பீட்டர் ஜாக்சன்
தயாரிப்பாளர்
நடிப்பு
  • எலியா வுட்
  • ஐயன் மெக்கெல்லன்
  • ஷான் ஆஸ்டின்
  • ஆண்டி செர்கிஸ்
  • விக்கோ மார்ட்டேன்சன்
  • டொமினிக் மோனகன்
  • பில்லி பாய்டு
  • ஜான் ரைஸ்-டேவிட்
  • ஒர்லாண்டோ புலூம்
  • லிவ் டைலர்
  • பெர்னார்ட் ஹில்
  • ஜான் நோபல்
  • டேவிட் வென்ஹாம்
  • சாலா பேகர்
  • லாரன்ஸ் மகோரே
  • ஹுகோ வீவிங்
  • மிராண்டா ஓட்டோ
  • கார்ல் அர்பன்
  • கேட் பிளான்செட்
இசையமைப்பு ஹவார்ட் ஷோர்
ஒளிப்பதிவு ஆண்ட்ரூ லெஸ்லி
படத்தொகுப்பு ஜெமி செல்கிர்க்
திரைக்கதை
  • பிரான் வால்ஷ்
  • பில்லிப்பா பாய்யேன்ஸ்
  • பீட்டர் ஜாக்சன்
விநியோகம் நியூ லைன் சினிமா
வெளியீடு 1 திசம்பர் 2003 (2003-12-01)(Wellington premiere)
17 திசம்பர் 2003 (United States)
18 திசம்பர் 2003 (நியூசிலாந்து)
கால நீளம் 200 நிமிடங்கள்[1]
நாடு நியூசிலாந்து
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $94 மில்லியன்[1]
மொத்த வருவாய் $1,119,110,941[1]

த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (The Lord of the Rings: The Return of the King) 2003 இல் வெளியான கற்பனை-நாடகத் திரைப்படமாகும். பீட்டர் ஜாக்சன் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. எலியா வுட், ஐயன் மெக்கெல்லன், ஷான் ஆஸ்டின், ஆண்டி செர்கிஸ், விக்கோ மார்ட்டேன்சன், டொமினிக் மோனகன், பில்லி பாய்டு, ஜான் ரைஸ்-டேவிட், ஒர்லாண்டோ புலூம், லிவ் டைலர், பெர்னார்ட் ஹில், ஜான் நோபல், டேவிட் வென்ஹாம், சாலா பேகர், லாரன்ஸ் மகோரே, ஹுகோ வீவிங், மிராண்டா ஓட்டோ, கார்ல் அர்பன், கேட் பிளான்செட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினொன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து பதினொன்றையுமே வென்றது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த ஒப்பனைக்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது
  • சிறந்த இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த திரைவண்ணத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

பரிந்துரைக்கப்பட்ட அனைத்து விருதுகளையுமே வென்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "The Lord of the Rings: The Return of the King (2003)". Box Office Mojo. பார்த்த நாள் 3 February 2009.

வெளி இணைப்புகள்[தொகு]