தி கிங்ஸ் ஸ்பீச் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தி கிங்'ஸ் ஸ்பீச்
திரையரங்க வெளியீட்டு சுவரொட்டி
இயக்குனர் டாம் ஹூப்பர்
தயாரிப்பாளர் இயைன் கேன்னிங்
இமைல் ஷெர்மன்
கரெத் உன்வின்
ஜியோஃப்ரி ரஷ்
கதை டேவிட் சீட்லர்
நடிப்பு கோலின் ஃபிர்த்
ஜியோஃப்ரி ரஷ்
எலனா போன்ஃகம் கார்ட்டர்
இசையமைப்பு அலெக்சாண்ட்ரே டெசுப்லாட்
ஒளிப்பதிவு டான்னி கோஹென்
படத்தொகுப்பு தாரிக் அன்வர்
கலையகம் சீ-சா பிலிம்ஸ்
பெட்லம் புரொடக்சன்ஸ்
விநியோகம் த வீன்ஸ்டைன் கம்பனி (அமெரிக்கா)
மொமென்டம் பிக்சர்ஸ் (ஐக்கிய இராச்சியம்)
வெளியீடு 10 திசம்பர் 2010 (2010-12-10)(ஐக்கிய அமெரிக்கா)
7 சனவரி 2011 (ஐக்கிய இராச்சியம்)
கால நீளம் 118 நிமிடங்கள்
நாடு ஐக்கிய இராச்சியம்
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $15 மில்லியன்
மொத்த வருவாய் $90,500,390

தி கிங்ஸ் ஸ்பீச் (The King's Speech) 2010ஆம் ஆண்டில் வெளியான ஓர் பிரித்தானியவரலாற்றுத் திரைப்படம். டேவிட் சீட்லர் எழுதி டாம் ஹூபர் என்பவர் இயக்கியுள்ள இத்திரைப்படம் 2010ஆம் ஆண்டுக்கான டொரொண்டோ பன்னாட்டுத் திரைப்படவிழாவில் விருது வென்றது.[1] 2011ல், இந்த படம் 12 ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டு நான்கு விருதுகளை வென்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Firth movie lands Toronto Film Festival prize". BBC News (2010-09-20). பார்த்த நாள் 2010-09-20.