1917 (ஆங்கில திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1917
இயக்கம்சாம் மெண்டெசு
தயாரிப்பு
கதை
இசைதாமஸ் நியூமன்
நடிப்பு
ஒளிப்பதிவுரோஜர் டீக்கின்ஸ்
படத்தொகுப்புலீ ஸ்மித்
கலையகம்
 • ட்ரீம்வொர்க்ஸ் படங்கள்
 • ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட்
 • நியூ ரிபப்ளிக் பிக்சர்சு
 • மொகாம்போ
 • நீல் ஸ்ட்ரீட் புரொடக்ஷன்ஸ்
 • அப்பிளின் பார்ட்னர்ஸ்
விநியோகம்
வெளியீடு4 திசம்பர் 2019 (2019-12-04)(லண்டன்)
25 திசம்பர் 2019 (ஐக்கிய அமெரிக்கா)
10 சனவரி 2020 (ஐக்கிய இராச்சியம்)
ஓட்டம்119 நிமிடங்கள்[1]
நாடு
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$90–100 மில்லியன்[2][3][4]
மொத்த வருவாய்$252.1 மில்லியன்[5][4]

1917 என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான பிரித்தானிய நாட்டு காவிய போர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை துணை எழுத்தாளராக, துணை தயாரிப்பாளராக மற்றும் இயக்குனராக சாம் மெண்டெசு என்பவர் பணியாற்றியுள்ளார். இளம் வீரர்களாக ஜார்ஜ் மெக்கே மற்றும் டீன் சார்லஸ் சாப்மேன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இது ஒரு உண்மை கதை, முதலாம் உலகப் போரில் பிரித்தானிய படைப்பிரிவுகளிடையே செய்திகளைக் கொண்டு செல்லும் தூதுவராகச் செயல்பட்ட தனது தாத்தா ஆல்ஃப்ரெட் மென்டஸ் சிறுவயதில் தன்னிடம் கூறிய ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சாம் மென்டிஸ். மற்றும் இந்த திரைப்படம் ஒரே படப்பிடிப்பில் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "1917". மூல முகவரியிலிருந்து 19 December 2019 அன்று பரணிடப்பட்டது.
 2. Tatiana Siegel (26 December 2019). "Making of '1917': How Sam Mendes Filmed a "Ticking Clock Thriller"". The Hollywood Reporter. மூல முகவரியிலிருந்து 26 December 2019 அன்று பரணிடப்பட்டது.
 3. Lang, Brent (January 10, 2020). "Box Office: 1917 Picks Up Impressive $3.2 Million in Previews, Kristen Stewart's Underwater Bombing". மூல முகவரியிலிருந்து 12 January 2020 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் January 12, 2020.
 4. 4.0 4.1 "1917 (2019) - Financial Information". Nash Information Services, LLC. மூல முகவரியிலிருந்து 28 December 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 February 2020.
 5. "1917 (2019)". ஐ. எம். டி. பி இணையத்தளம். மூல முகவரியிலிருந்து 28 December 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 February 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=1917_(ஆங்கில_திரைப்படம்)&oldid=3042296" இருந்து மீள்விக்கப்பட்டது