த லாஸ்ட் எம்பெரர்
Appearance
த லாஸ்ட் எம்பெரர் | |
---|---|
இயக்கம் | பெர்னாடோ பெர்டோலுச்சி |
தயாரிப்பு | ஜெர்மி தாமஸ் |
கதை | மார்க் பெப்லொ, பெர்னாடோ பெர்டோலுச்சி |
இசை | ருச்சி சக்கமாட்டோ டேவின் பெர்னெ கொங் சு |
நடிப்பு | ஜோன் லோன்,
ஜோன் சென், பீட்டர் ஒ தூல், ரியோசென் யிங், விக்டர் வொங், டெனிஸ் டன், ருச்சி சக்கமாட்டோ, மாகி ஹான், ரிக் யங், விவியன் வு, சென் கைஜ் |
ஒளிப்பதிவு | விட்டோரியோ ஸ்டொராரோ |
விநியோகம் | கொலம்பியா பிக்சர்ஸ் (சர்வதேச) தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (இந்தியா) |
வெளியீடு | நவம்பர் 18, 1987 |
ஓட்டம் | 160 நிமிடங்கள் |
மொழி | ஆங்கிலம்
மாண்டரின் ஜப்பானியர்கள் |
ஆக்கச்செலவு | £23 million |
த லாஸ்ட் எம்பெரர் (The Last Emperor) 1987 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். பெர்னாடோ பெர்டோலுச்சி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜோன் லோன், ஜோன் சென் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "THE LAST EMPEROR (15)". British Board of Film Classification. 16 November 1987. பார்க்கப்பட்ட நாள் 29 March 2023.
- ↑ "The Last Emperor (1987)". BFI. British Film Institute. பார்க்கப்பட்ட நாள் 8 May 2024.
- ↑ "The Last Emperor". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 29 September 2016.