சாரியட்ஸ் ஆப் பயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரியட்ஸ் ஆப் பயர்
Chariots Of Fire
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கியூக் ஹட்சன்
தயாரிப்புடேவிட் புட்னம்
ஜேக் எபேர்ட்ஸ் (இணை தயாரிப்பு)
டோடி பாயெட் (இணை தயாரிப்பு)
ஜேம்ஸ் கிராவ்போர்ட் (இணை தயாரிப்பு)
கதைகோலின் வெலாண்ட்
இசைவாங்ஜெலைஸ்
நடிப்புபென் குரோஸ்
ஜயான் சார்லர்சன்
னைகெல் ஹாவெர்ஸ்
செரில் காம்பெல்
அலைஸ் கிரிஜ்
விநியோகம்வார்னர் சகோதரர்கள் (அமெரிக்கா)
இருபதாம் நூற்றாண்டு பாக்ஸ் (பிற நாடுகள்)
வெளியீடுமார்ச், 1981 (பிரித்தானியா)
ஓட்டம்123 நிமிடங்கள்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$5,500,000

சாரியட்ஸ் ஆப் பயர் (Chariots Of Fire) 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.கியூக் ஹட்சன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பென் குரோஸ்,ஜயான் சார்லர்சன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது

விருதுகள்[தொகு]

ஆஸ்கார் விருது[தொகு]

வென்ற விருதுகள்[தொகு]

பரிந்துரைக்கப்பட்ட விருதுகள்[தொகு]

  • சிறந்த துணை நடிகர்
  • சிறந்த இயக்குநர்
  • சிறந்த படத்தொகுப்பு

கேன்ஸ் திரைப்பட விருது[தொகு]

  • சிறந்த துணை நடிகர் - ஜயான் ஹோல்ம் - வென்ற விருது
  • Prize of the Ecumenical Jury - கியூக் ஹட்சன்- வென்ற விருது
  • Palme d'Or (Golden Palm) - கியூக் ஹட்சன்- பரிந்துரைக்கப்பட்ட விருது

பாப்டா விருது[தொகு]

  • சிறந்த திரைப்படம் (1981)

கிராமி விருது[தொகு]

  • சிறந்த பாப் இசைக்கருவி - ஏர்னி வாட்ஸ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரியட்ஸ்_ஆப்_பயர்&oldid=2958805" இலிருந்து மீள்விக்கப்பட்டது