உள்ளடக்கத்துக்குச் செல்

அமாதியஸ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமாதியஸ்
Amadeus
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்மிலோஸ் பார்மன்
தயாரிப்புசால் சயின்ட்ஸ்
மூலக்கதைபீட்டர் ஷாபபர் இன் அமாதியஸ்
திரைக்கதைபீட்டர் ஷாபபர்
இசைவுல்ப்கேங் அமாதியஸ்
அந்தோனி சலிரி
நடிப்புமுர்ரே ஆபிரகாம்
டாம் ஹல்ஸ்
எலிசபெத் பெர்ரிஜ்
ஒளிப்பதிவுமிரோச்லாவ் ஆண்டேவிக்
படத்தொகுப்புமைக்கேல் சாண்ட்லர்
வெளியீடுசெப்டம்பர் 19, 1984 (1984-09-19)
ஓட்டம்161 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$18,000,000
மொத்த வருவாய்$51,973,029

அமாதியஸ் (Amadeus) 1984 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சால் சயின்ட்ஸ் ஆல் தயாரிக்கப்பட்டு மிலோஸ் பார்மன் ஆல் இயக்கப்பட்டது. முர்ரே ஆபிரகாம், டாம் ஹல்ஸ், எலிசபெத் பெர்ரிஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினொன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து எட்டு அகாதமி விருதுகளை வென்றது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமாதியஸ்_(திரைப்படம்)&oldid=3314776" இலிருந்து மீள்விக்கப்பட்டது