த சேப் ஆஃப் வாட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த சேப் ஆஃப் வாட்டர்
The Shape of Water
இயக்கம்கில்லெர்மோ டெல் டோரோ
தயாரிப்பு
  • கில்லெர்மோ டெல் டோரோ
  • மைல்சு டேல்
திரைக்கதை
  • கில்லெர்மோ டெல் டோரோ
  • வனெஸ்சா டெய்லர்
இசைஅலெக்சாண்டர் டெசுபிளாத்
நடிப்பு
  • ஷேலி ஹாக்கின்ஸ்
  • மைக்கேல் சேனன்
  • ரிச்சர்டு ஜென்கின்சு
  • டக் சோன்சு
  • மைக்கேல் சுடுல்பார்க்
  • ஒக்டேவியா ஸ்பென்சர்
ஒளிப்பதிவுடேன் லவுட்ஸ்சென்
படத்தொகுப்புசிட்னி வொலின்சுகி
விநியோகம்பாக்சு சியர்ச்லைட் பிக்சர்சு
வெளியீடுஆகத்து 31, 2017 (2017-08-31)(வெனிசு)
திசம்பர் 1, 2017 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்123 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழி
  • ஆங்கிலம்
  • இரசியன்
ஆக்கச்செலவுஐஅ$20 மில்லியன் (143 கோடி)[2]
மொத்த வருவாய்ஐஅ$195.2 மில்லியன் (1,396 கோடி)[3]

த சேப் ஆஃப் வாட்டர் (ஆங்கில மொழி: The Shape of Water) 2017 ஆம் ஆண்டு வெளீவந்த ஒரு அமெரிக்க காதல் திரைப்படம் ஆகும்.[4] 1962 ஆம் ஆண்டு பால்ட்டிமோர், மேரிலாந்து அமைப்பில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படமாக்கல் ஆமில்டன், ஒண்டாரியோ, கனடாவில் , ஆகத்து - நவம்பர் 2016 இல் நடை பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Shape of Water". tiff. திசம்பர் 4, 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஆகத்து 31, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "2017 Feature Film Study". FilmL.A. Feature Film Study: Page 25. ஆகத்து 8, 2018. https://www.filmla.com/wp-content/uploads/2018/08/2017_film_study_v3-WEB.pdf. பார்த்த நாள்: ஆகத்து 14, 2018. 
  3. "The Shape of Water (2017)". பாக்சு ஆபிசு மோசோ. ஜூன் 23, 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. ஜூன் 24, 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. "The Shape of Water". British Board of Film Classification. திசம்பர் 21, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. திசம்பர் 19, 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=த_சேப்_ஆஃப்_வாட்டர்&oldid=3275912" இருந்து மீள்விக்கப்பட்டது