அன் அமெரிக்கன் இன் பாரிஸ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அன் அமெரிக்கன் இன் பாரிஸ்
An American in Paris
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்வின்சென்ட் மின்னேல்லி
தயாரிப்புஆர்தர் பிரிட்
கதைஆலன் ஜே லர்னர்
இசைஜார்ஜ் கேர்ஷ்வின்
ஐரா கேர்ஷா
நடிப்புஜீன் கெல்லி
லெஸ்லி கேரன்
ஆஸ்கார் லேவாந்த்
ஜார்ஜ் கட்டாரி
நீனா பாச்
ஒளிப்பதிவுஆல்பிரெட் கில்க்ஸ்
ஜான் அல்டான்
படத்தொகுப்புஅட்ரியேன் பாசான்
விநியோகம்மெட்ரோ-கோல்ட்வின்-மேயர்
வெளியீடுநவம்பர் 11, 1951 (1951-11-11)
ஓட்டம்113 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$2,723,903

அன் அமெரிக்கன் இன் பாரிஸ் (An American in Paris) 1951 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். ஆர்தர் பிரிட் ஆல் தயாரிக்கப்பட்டு வின்சென்ட் மின்னேல்லி ஆல் இயக்கப்பட்டது. ஜீன் கெல்லி, லெஸ்லி கேரன், ஆஸ்கார் லேவாந்த், ஜார்ஜ் கட்டாரி, நீனா பாச் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த ஒளிப்பதிவிர்கான அகாதமி விருது
  • சிறந்த உடை அலங்காரத்திர்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் பாட்டிர்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]