உள்ளடக்கத்துக்குச் செல்

ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி
How Green Was My Valley
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்ஜான் போர்ட்
தயாரிப்புடரில் சேனக்
திரைக்கதைபில்லிப் டன்
கதைசொல்லிஇர்விங் பிசேல்
இசைஆல்பிரெட் நியூமென்
நடிப்புவால்டர் பிட்ஜியன்
மரின் ஒ'ஹாரா
அன்னா லீ
டொனால்ட் கிரிஸ்ப்
ராட்டி மெக்டோவால்
ஒளிப்பதிவுஆர்தர் மில்லர்
படத்தொகுப்புஜேம்ஸ் கிளார்க்
விநியோகம்இருபதாம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்பட நிறுவனம்
வெளியீடுஅக்டோபர் 28, 1941 (1941-10-28)
ஓட்டம்118 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
வெல்ஷ்
ஆக்கச்செலவு$1.25 மில்லியன்
மொத்த வருவாய்$6,000,000

ஹொவ் கிரீன் வாஸ் மை வேல்லி (How Green Was My Valley) 1941 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். டரில் சேனக் ஆல் தயாரிக்கப்பட்டு ஜான் போர்ட் ஆல் இயக்கப்பட்டது. வால்டர் பிட்ஜியன், மரின் ஒ'ஹாரா, அன்னா லீ, டொனால்ட் கிரிஸ்ப், ராட்டி மெக்டோவால் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[தொகு]

  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த ஒளிப்பதிவிர்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

  • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]