கார்ல் அர்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்ல் அர்பன்
பிறப்புகார்ல்-ஹென்ஸ் அர்பன்
7 சூன் 1972 (1972-06-07) (அகவை 51)
வெலிங்டன், நியூசிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1990–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
நடாலி விஹோங்கி (2004-இன்று வரை)
பிள்ளைகள்2

கார்ல் அர்பன் (Karl Urban) (பிறப்பு: 7 ஜூன் 1972) ஒரு நியூசிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங், தூம், ஸ்டார் ட்ரெக், ட்ரேட், ரிட்டிக் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ல்_அர்பன்&oldid=1759504" இருந்து மீள்விக்கப்பட்டது