சீன் ஆஸ்டின்
தோற்றம்
சீன் ஆஸ்டின் | |
|---|---|
| பிறப்பு | சீன் பேட்ரிக் டுகே பெப்ரவரி 25, 1971 சாந்தா மொனிக்கா அமெரிக்க ஐக்கிய நாடு |
| படித்த கல்வி நிறுவனங்கள் | இலினொய் பல்கலைக்கழகம் |
| பணி | நடிகர் இயக்குநர் தயாரிப்பாளர் குரல் கலைஞர் |
| செயற்பாட்டுக் காலம் | 1981–இன்று வரை |
| வாழ்க்கைத் துணை | கிறிஸ்டின் லுயிசே ஹாரெல் (தி. 1992) |
| பிள்ளைகள் | 3 |
| வலைத்தளம் | |
| www | |
சீன் ஆஸ்டின் (ஆங்கிலம்: Sean Astin) (பிறப்பு: பெப்ரவரி 25, 1971) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், இயக்குநர், குரல் கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.