சாந்தா மொனிக்கா

ஆள்கூறுகள்: 34°01′19″N 118°28′53″W / 34.02194°N 118.48139°W / 34.02194; -118.48139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தா மொனிக்கா
கலிபோர்னியா நகரம்
சாந்தா மொனிக்கா
சாந்தா மொனிக்காவில் உள்ள கடற்பகுதி
சாந்தா மொனிக்காவில் உள்ள கடற்பகுதி
அலுவல் சின்னம் சாந்தா மொனிக்கா
சின்னம்
அடைபெயர்(கள்): சாமோ[1]
லாஸ் ஏஞ்சலஸ் நாட்டின் வரைபடத்தில் உள்ள கலிபோர்னியா மாநிலம்
லாஸ் ஏஞ்சலஸ் நாட்டின் வரைபடத்தில் உள்ள கலிபோர்னியா மாநிலம்
சாந்தா மொனிக்கா is located in the United States
சாந்தா மொனிக்கா
சாந்தா மொனிக்கா
ஐக்கிய நாடு வரைபடத்தில் உள்ள இடம்
ஆள்கூறுகள்: 34°01′19″N 118°28′53″W / 34.02194°N 118.48139°W / 34.02194; -118.48139
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம் கலிபோர்னியா
நாடு லாஸ் ஏஞ்சலஸ்
Spanish encampmentஆகத்து 3, 1769
மாநகராட்சிநவம்பர் 30, 1886[2]
அரசு
 • வகைCouncil–manager[3]
 • மேயர்டெட் வின்டரர்[4]
மக்கள்தொகை (2010)[5]
 • மொத்தம்89,736
 • Estimate (2016)92,478
 • அடர்த்தி4,243.13/km2 (10,989.66/sq mi)
நேர வலயம்பசிபிக் (ஒசநே-8)
 • கோடை (பசேநே)பபநே (ஒசநே-7)
சிப் குறியீடு90401–90411
தொலைபேசி குறியீட்டு எண்310 மற்றும் 424
கூதசெசீ எண்06-70000[6]
GNIS feature IDs1652792, 2411825[7]
இணையதளம்www.santa-monica.org

சான்டா மோனிக்கா (ஆங்கிலம்: Santa Monica) மாநகரம் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஒரு நகரம் ஆகும். சான்டா மோனிக்கா மேற்குப் பக்கத்தில் பசிபிக் மாக்கடல் உள்ளது. தவிர மற்றைய அனைத்துப் பக்கங்களிலும் லாஸ் ஏஞ்சலஸ் சுற்றி இருக்கிறது.

வரலாறு[தொகு]

சான்டா மோனிக்கா நவம்பர் 30, 1886ல் நகரமாக அறிவிக்கப்பட்டது.

புவியியல்[தொகு]

சான்டா மோனிக்கா நகரத்தின் பரப்பளவு 21.4 கி.மீ² (8.3 ச.மை).

மக்கள்[தொகு]

2005 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 96,500 மக்கள் வாழ்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Archibald, Ashley (April 26, 2013). "Report: SaMo air quality some of the best in SoCal". Daily Press (Santa Monica, California). http://smdp.com/report-samo-air-quality-some-of-the-best-in-socal/121552. பார்த்த நாள்: January 5, 2015. 
  2. "California Cities by Incorporation Date" (Microsoft Word). California Association of Local Agency Formation Commissions இம் மூலத்தில் இருந்து February 21, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130221091414/http://www.calafco.org/docs/Cities_by_incorp_date.doc. பார்த்த நாள்: ஆகத்து 25, 2014. 
  3. "Charter of the City of Santa Monica". Quality Code Publishing. http://www.qcode.us/codes/santamonica/. பார்த்த நாள்: November 4, 2014. 
  4. "Santa Monica City Council". City of Santa Monica. http://www.smgov.net/departments/council//. பார்த்த நாள்: March 14, 2017. 
  5. "Santa Monica (city) QuickFacts". United States Census Bureau இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 29, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6AHafznaJ?url=http://quickfacts.census.gov/qfd/states/06/0670000.html. பார்த்த நாள்: March 15, 2015. 
  6. "American FactFinder". United States Census Bureau. http://factfinder2.census.gov. பார்த்த நாள்: January 31, 2008. 
  7. "US Board on Geographic Names". United States Geological Survey. October 25, 2007. http://geonames.usgs.gov. பார்த்த நாள்: January 31, 2008. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தா_மொனிக்கா&oldid=3586882" இருந்து மீள்விக்கப்பட்டது